பூ

ஏற்கனவே பூத்த பூ தான்
                எனினும்
நீ சூடும் போது மறுபடியும்
                பூக்கிறதே

காதலுக்கு

தோல்வி
என்பது
வெற்றிக்கு
முதல்படியாம்
அப்படியானால்
காதலுக்கு......?

வேதனையான வலி

நீ யாருக்காகவும் கண்ணீர்
சிந்தாதே,
உன் கண்ணீருக்கு
தகுதியானவர்கள்,
உன்னை அழ விட
மாட்டார்கள்.....
.


Thalapathi

Kaattu ......... Thalapathy