தவிக்கும் என் இதயம்

உன்னை மறக்க நினைக்கும் 
போதெல்லாம் என் இதயம்
கேட்கிறது இறக்க  
நினைக்கிறாயாஎன்று..


வலி

உன்னைப் போல்
எனக்கும் கற்றுக்கொடு
இதயத்தை
கல்லாக மாற்றுவதற்கு
நானும் வலியை
உணராமல் இருப்பேன்


பிரிவு

உண்மையான அன்புக்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும்..!