நம் காதலுக்காக ...


நீண்ட தூரம் பயணித்த பின்பும்...

திரும்பி நடக்கிறேன் ...
முடியவில்லை ...
நெஞ்சினில் உன் நினைவுகள்
சுமையாய் கனக்கிறது ....
எனை பிரிந்து விட்டாயே ...
என்ற ஏக்கம் ...
எனை வாட்டும் போதெல்லாம் ....
உன் நினைவுகள் ....
எனை அணைத்துக்கொள்கின்றது....

அன்பு


வெளிப்படுத்த
நினைப்பது அன்பு தான்
என்றறியும் மனதுக்கு
கைவிலக்கி நடந்தால்
என்ன?
கைகோர்த்து நடந்தால் 
என்ன?
எல்லாம் ஒன்றுதான்..!