tamil sad songs


மனதில்நின்ற காதலியே மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்.வாழ்க்கை இன்ப வரமாகும்...

Nanri solla




இனிவரும் எந்தப் பிறவியிலும் 
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல 
விலகாமல் வாழ்ந்திருப்பேன்

மறக்க முடியவில்லை

உன்னை 
மறந்து விடுவேன் என்று
நினைக்கிறாயா?
நீ தானே எனக்குள்
மன்னனாட்சி நடத்துகிறாய்
என்ன செய்வேன்..!



Muthal Muthalaga


சுடும் கண்ணீர் கொஞ்சம் , குளிர் வெந்நீர் கொஞ்சம் என்னை குளிப்பாட்டி அழகாகி கொஞ்சம் இந்தே இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம்

கண்ணீர்

நீ நிரந்தர
       பரிசாக எனக்கு
                    கொடுத்தது 
                                       கண்ணீரை மட்டுமே..!

                                     

நேசி

யாருடன் வாழ முடியுமோ
அவர்களை நேசிப்பதை விட

யாரில்லாமல் வாழ முடியாதோ
அவர்களை அதிகமாக நேசி


Mulumathy



அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் 
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தால் உடனே எடுத்தே சென்று விட்டாள்

Tamil Sad Songs Vellithirai ~ Uyirile ~ Vidyasagar




கடலிலே விழுந்தாலும் கரையாருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே
இந்த காதல் என் நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ

வேதனை

உன்னை
நினைக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
நான் படும் இந்த
மரண வேதனை
என் எதிரிக்கு கூட
வரக்கூடாது...


காதல்

சேரும் காதல்...
    வலிமை தரும்....!
சேராத காதல்...   
     வலியைத் தரும்...!

KRISH SONG

sad song