Sangamam



இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைகின்றதே
உள்ளம்கையில் ஒழுகும் நீர் போல்
என்னுயிரும் கரைவதென்ன ?
இருவரும் ஒருமுறை காண்போமா ?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா

Taj mahal




நீ  எனக்குள்  புதையலெடுக்க நானும் உனக்குள்  புதையலெடுக்க  உயிரின்  ஆழம்  சென்று  தேடு தேடு 
இளமையின்  தேவை  எது  எது என்று  அறிந்தோம்  நீயல்லவா 
இதுவரை  வாழ்ந்த  வாழ்க்கைக்கு  அர்த்தம்  அன்பே  நீ சொல்ல  வா 

என் நட்புக்காக

உன் நட்புக்காக இதயத்தில்
இடம் கொடுக்க பல பேர் உண்டு....
ஆனால் உன் நட்புக்காக
இதயத்தையே கொடுக்க
நான் மட்டுமே உண்டு...



Poovellam Kettupaar - Irava Pagala




மலையினில்  மேகம்  தூங்க 
மலரினில்  வண்டு  தூங்க 
உன்  தோளில்  சாய  வந்தேன் 
சொல்லாத  காதலை  சொல்லிவிடு 
சொல்லி  ரசிப்பேன் , சொல்லி ரசிப்பேன் 
சொல்லி சொல்லி  நெஞ்சுக்குள்ளே  என்றும்  வசிப்பேன்