என் சோகம்

கண்ணீரும் சோகமும்
என்னுடன்
ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தைகள்

ஞாபகங்கள்

மறக்கடிக்கப்பட்ட
நினைவுகள்
மரணித்த போதிலும்
நீ தந்த மனக்காயங்கள்
மரணிப்பதில்லை
நான் மரணித்த போதிலும்