நட்புக் கவிதைகள்

சோகம் தனிமையில் கூட வரும்..
ஆனால்
சந்தோஷம் நண்பர்பளுடன் இருக்கும் போது மட்டுமே வரும்...






















உன்னை பார்க்கும் போது  சிரிக்கும் உதடுகளை விட
உனக்காக கண்ணீர் சிந்தும் கண்களை நேசி
அது தான் உண்மையான நட்பு..
நினைவில் வைத்து கனவில் காண்பத அல்ல நட்பு
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக