எங்கே சென்றாய் எனை விட்டு?

விலக நினைத்தால்
விலகல் எப்போதுமே
இலகுவானது தான்..
வலியென்னவோ
விலக்கப்படும்
இதயத்துக்கு மட்டுமே...!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக