கோபம் கூட ஒரு சுகம் தான்


உறவின் மீது அன்பு வைப்பதைவிட
உன்னை விரும்பும் உள்ளத்தின் மீது
அன்பு வைத்து பார்.........!
அன்பு வைத்த உள்ளத்தின்
கோபம் கூட
உனக்கு சுகமாகத்தான் தெரியும்.......





0 கருத்துகள்:

கருத்துரையிடுக