Pages
நண்பர்கள்
உலகம் என்னை பார்த்து கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று ,
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள் தான்
என் உலகம் என்று !
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள் தான்
என் உலகம் என்று !
நிஜம்
தூண்டிலில் சிக்கிய மீனும்
உன் அன்பில் சிக்கிய நானும்
துடிப்பது நிஜம்
மீன் துடிப்பதுவிடுதலைக்காக
நான் துடிப்பது உன் நட்பிற்காக!
துடிப்பது நிஜம்
மீன் துடிப்பதுவிடுதலைக்காக
நான் துடிப்பது உன் நட்பிற்காக!
பாசம்
நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம் ...!
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
roja thottam
நம் கணங்கள் காண்கின்ற கனவெல்லாம் ,
அதிகாலை தாண்டினால் நிற்காது ,
நம் உள்ளம் காண்கின்ற கனவெல்லாம் ,
எந்த காலம் ஆயினும் தோற்காது ,
சமாதிக் காதல்
காலத்தின் சுழற்சியில்
காதலித்தவர்கள் எல்லோரும்
சமாதியானார்கள்
ஷாஜஹான் மட்டுமே
சமாதியை காதலாக்கினான்
காதலித்தவர்கள் எல்லோரும்
சமாதியானார்கள்
ஷாஜஹான் மட்டுமே
சமாதியை காதலாக்கினான்
சுவாசமாய்
உன்னை விட்டுப் பிரியச் சொன்னால்
உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்
மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால்
நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்
உன் பெரு மூச்சைப் போல் பிரிவேன்
மீண்டும் உன்னுள் சேரச் சொன்னால்
நீ பெறும் மூச்சைப் போல் வருவேன்
பார்வை
உன்னைப் பார்க்க
சூரியன் வருவதை
காலை என்கிறோம்
உன்னைப் பார்த்து
சூரியன் விழுவதை
மாலை என்கிறோம்
சூரியன் வருவதை
காலை என்கிறோம்
உன்னைப் பார்த்து
சூரியன் விழுவதை
மாலை என்கிறோம்
tamil sad songs
மனதில்நின்ற காதலியே மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்.வாழ்க்கை இன்ப வரமாகும்...
Nanri solla
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
Muthal Muthalaga
சுடும் கண்ணீர் கொஞ்சம் , குளிர் வெந்நீர் கொஞ்சம் என்னை குளிப்பாட்டி அழகாகி கொஞ்சம் இந்தே இம்சைகள் வேண்டும் இன்னும் கொஞ்சம்
Mulumathy
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தால் உடனே எடுத்தே சென்று விட்டாள்
Tamil Sad Songs Vellithirai ~ Uyirile ~ Vidyasagar
கடலிலே விழுந்தாலும் கரையாருக்கும்
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே
இந்த காதல் என் நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
உன்னுடன்
என்னை
கடந்துபோகும் காற்றை உணர்கிறேன்
உன் முச்சின் வெப்பத்தில்
காற்றும் சுவாசித்ததை உணராமல்...
உணர்வுகளோடு பயணம் செய்கிறேன்
என் விழி சிந்திய
ஒரு துளி நீரில்
நீ கலந்ததை அறியாமல்….
என்ணை தொடரும் போதுதான் அறிகிறேன்
தேகம் தீண்டா
என் விரல் நுனியில்
உன் பாதச்சுவட்டின் நிழல் பட்டதை….
அமைதியின் யுகம் கேட்கிறேன்
நினைவுகள்
நிழல் கொண்டாலும்
என் நெஞ்சை கசக்கி
உன்னை மீட்க பார்...
ஏன் இதயம் உடைத்தாய்
உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....
எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....
வாழ்க்கை
வாழ்வில் தோல்வி அதிகம்,
வெற்றி குறைவு,
- என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு
சில மலருக்கே மதிப்பு அதிகம்........!
மரணமே வந்தாலும்.
அம்மா வயிற்றில் சுமந்தார்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தார்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உறவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தது...
நிலாக்காலம்
நினைவுகளுக்கு வர்ணம் சேர்த்த
பௌர்ணமி இரவுகள்
தனிமையின் விம்பம் காட்டிய
ஒற்றை நிலவு
நனைந்த விழிகளை
துடைத்துப் போன தென்றல்
உடைந்து போன உணர்வுகளை
பகிர்ந்துகொண்ட கருமை
இதயம் சுமந்த பாரம்
சில மணி நேரம்
இறக்கி வைத்த படிக் கட்டு
அந்த நாட்களின்
பசுமையான வாசனை
இன்னும் என் நினைவுகளுக்குள்
ஆழமாக
காலம் விட்டுச் சென்ற
உருவம் இல்ல புகைப் படங்கள்!!!
பாச வலிகள்
போதுமடா
நீ தந்த பாசவலிகள்
நான் பார்க்கின்ற போது
நீ பார்க்காதிருப்பதும்
நான் பேசுகின்ற போது
நீ பேசாதிருப்பதும்
போதுமடா...
சின்ன சின்ன வார்த்தைகளினூடே
செல்லமாக நீ சிரிப்பதும்
கண்களால் சைகை காட்டிவிடுவதும்
போதுமடா ...
என் வீட்டுச் சாலையோரம்
எதிரெதிரே சந்திப்பதும்
வானம் பார்த்து பூமி பார்த்து
மணிக்கணக்காய் மெளனிப்பதும்
போதுமடா ...
எனக்காக நீயும்
உனக்காக நானும்...
நட்பைக் கொடு
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்..
ஒரு பெண்ணின் சோகம்
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா ..பாட்டு பாடுமா.
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறி...
எனக்கு பிடித்த பாடல்
பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.
IRUVAR
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் – நீயா......
Sangamam
இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைகின்றதே
உள்ளம்கையில் ஒழுகும் நீர் போல்
என்னுயிரும் கரைவதென்ன ?
இருவரும் ஒருமுறை காண்போமா ?
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
Taj mahal
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா
Poovellam Kettupaar - Irava Pagala
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளில் சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிவிடு
சொல்லி ரசிப்பேன் , சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Blog Subscription
Search this blog
Blogger templates
Popular Posts
-
நான் விருப்பப்பட்டது என்றும் தொலைவில் தான்.. அன்று நிலவு! இன்று நீ! ** உன் அழைப்புக்கள் நிராகரிப்பு, குறுந்தகவல் புறந்தள்ளுதல், ...
-
காதலில் தோற்பவர்கள் பிணமாகிறார்கள் அல்லது பிணமாக வாழ்கிறார்கள் நினைவுகள் மட்டும் உயிரோடு !
-
உன்னை நினைக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் நான் படும் இந்த மரண வேதனை என் எதிரிக்கு கூட வரக்கூடாது...
-
தூண்டிலில் சிக்கிய மீனும் உன் அன்பில் சிக்கிய நானும் துடிப்பது நிஜம் மீன் துடிப்பதுவிடுதலைக்காக நான் துடிப்பது உன் நட்பிற்காக!
-
மறக்கடிக்கப்பட்ட நினைவுகள் மரணித்த போதிலும் நீ தந்த மனக்காயங்கள் மரணிப்பதில்லை நான் மரணித்த போதிலும்
-
கடலிலே விழுந்தாலும் கரையாருக்கும் காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே இந்த காதல் என் நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ
Followers
என்னைப் பற்றி
Blogger இயக்குவது.